கவிதை XXXXIV


வேண்டுமென்றேதோற்றுப்போவதில் கூடஒரு ஆத்ம திருப்தி இருக்கத்தான் செய்கிறது சில நேரங்களில் மனதிற்கு பிடித்த சில மனிதர்களிடம் மட்டும் ...!  

அன்பு என்பது ஒரு திரவம்,அது கொதிப்பவர்களிடம்ஆவியாகி விடுகிறது!குளிர்ந்தவர்களிடம்உறைந்து கிடக்கிறது...!

அழுத கண்ணில்இருக்கும் கண்ணீர்காய்வதற்குள்ளேயேகவலையைமறந்துசிரிப்பதற்கு,குழந்தைகளால்மட்டுமேமுடிகிறது..!

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance