கவிதை XXXXII
பூவாய் உன்னை நினைத்தேன்நீ புயலாய் மாறியது ஏன்எனக்கே தெரியாமல் நீஎன்னுள் நுழைந்தாய்நான் உன்னுள் புதைந்துசிக்கி தவித்துசின்னா பின்னம் ஆகிறேன்.........!
தினம் தினம் பேசுவதை விடஎப்போதாவது பேசும் போது தான்ஒவ்வொரு வார்த்ததைகளும்மதிக்கப்படுகின்றன...!
பெரும் தோல்விகளை சந்தித்த பின்னும்,நம்பிக்கையுடன் எதிர்கொண்டுவெற்றி பெறுவதற்குப் பெயர் தான் வாழ்க்கை !!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top