கவிதை XXXXI
யாரிடமாவது சொந்தப் பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டால், நம்மை விமர்சிக்கும் உரிமையையும் சேர்த்தே கொடுத்து விடுகிறோம் என்பதை மறவாதீர்...!
இவளுக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லை! என பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்வதில்லையடா நம் இதயத்தில் பிறந்த காதல் நம் உயிராக வாழ்கிறது என்பதை.......!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top