கவிதை XXXV


நீஊட்டிவிடவேஇருகைகளிலும்மருதாணி வைத்துள்ளேன்சிவப்பதற்கு அல்ல....! 

மலரினும் மெல்லிய மனதும்எதையும் தாங்கும் மனவலிமைஅதீத சினம், பொறுமை, கண்ணீர்அன்பு! இவற்றின் மொத்த உருவமாய்...! ( பெண் ).

அன்பு காட்டினால் போதும் குழந்தையாக மாறுவாள்., தாயாய் பல மடங்கு திருப்பி தருவாள் அன்பை., போராட வேண்டாம் பெண்ணிடம்..!

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance