கவிதை XXXIX
அளவுக்கு அதிகமான அன்புக்கும்அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் சிறந்த பரிசு ஏமாற்றம் மட்டுமே !
யாராவது நம்மை பற்றிநிறைய தெரிஞ்சிக்க விரும்புறாங்கன்னாஒன்னு அன்பாருக்கும் இல்லாட்டி வம்பாருக்கும் .!
ஒரு தாய் பிள்ளைக்காக பட்டினிகிடக்கலாம்., ஆனால்பிள்ளையால் மட்டும் பட்டினி கிடக்கவேகூடாது... !
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top