கவிதை XXXIII


உன் விழிகளை கண்டித்து வை என்னைகவிஞன் ஆக்கப் பார்க்கிறது...! 

நான் வேண்டாம் என்று முடிவு செய்தபின் உன் யுகங்களுக்கு நான் பதில் அளிக்க போவதேயில்லை!!சந்தேக்தோடே பிரிந்துவிட்டு போ..!

சுற்றும் உலகத்தில் நாம் இல்லை, நம்மால் தான் உலகம் சுற்றுகிறது என்று நம்பும் சில மூடர்களும் உலகத்தில் உள்ளனர்..!  

ஒரு சில சமயம் தூங்குவதற்காக நாம் கண்களை கூட மூடத் தேவையிருக்காது. படுத்தா போதும் அசதியில அதுவே தானா மூடிக்கிட்டு தூங்கிடும்...!

  

 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance