கவிதை XXXI


அடம்பிடிக்க தெரியாத எனக்குஉன்னிடம் மட்டும் அடம்பிடித்து சாதிக்கபிடித்திருக்கிறது.

அதிக ஆசைகள் இல்லைநீ மட்டும் வேண்டும் என்றபேராசையைத் தவிர.  

மனம் அமைதி இழந்துதவிக்கும்போதுஏகாந்த வெளியைப் பார்த்திருப்பதுஒரு வித தவம்..! 

அமைதி வருமோ வராதோதெரியாது.ஆனால்எல்லாமும் கடந்து போகும்..! 


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance