கவிதை XXX


நமக்கு எல்லாரும் இருக்கிறார்கள்என்னும் போலியானநம்பிக்கையை விட., நமக்காக யாரும் இல்லை என்கிற "உண்மை"அதிக தன்னம்பிக்கை தருகிறது.

மலர் முகம் கொண்டு சிரித்தால்கிருக்காய் மாறினேன்அவள் இதயம்-தனில் இடம் பிடித்துசிறு விதையாய் புதைந்தேன்துளிர் விட்டது காதல்..!

உன் கைப்பொம்மை தான் இப்பாவை தொலைத்து வைத்து வேண்டுமென்று அடம்பிடிக்காதே...!      

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance