கவிதை XXVIII


கோவமா?பேசமாட்டியான்னு கேக்குறப்ப.,பேசாத போடான்னு சொல்லிட்டு லவ் யு அனுப்புற காதலி கிடைக்குறது வரம். 

அவள் காண்பவை எல்லாம்வளைந்து விடுகிறது,ஓர் மழைநாளில் வானவில்லும்என்னைப்போல..!

உண்மையான புரிதலில்,பிரிதல் என்பது நிரந்தரமில்லை. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance