கவிதை XXVI


காதல் சுகமானது தான்காமம் நுழையாத வரைஉனர்ந்தும் புரிதும் காதல் செய்...!

புருவத்தை வில்லாய் வளைத்து கண்களை கொண்டுநாசிவழி எய்துகிறாள் அவள் புன்னகை அம்பை...! 

இவள் நெற்றி சந்தணத்தில் குளிர்ந்தது இவள் கண்கள் மட்டுமல்ல இவன் இதயமும் தான்...!   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance