கவிதை XXIX
உன்பல்லக்கு நடையினிலே பவ்வியமாய் மயங்க வைத்து,சில்லறை சிரிப்பில் எனை சிதற வைக்கிறாய் நிதமும்..சிதறி தான் போகிறேன்,சிறகடிக்க மனமின்றி.
தவறான எதையும் செய்ய கூடாதென சொல்லி வளர்த்த அவளே,நான் தவறே செய்தாலும் "என் பையன் நல்லவன்"என்றே சொல்வாள் அம்மா...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top