கவிதை XXIII
சோகமெனும் போதெல்லாம் உன் நினைவுகள் எனக்குள்அதுதான் வாடிடும் இதயத்திற்கு மழைத்தூறலாய் மகிழ்ச்சியின் ரகசியமாய் ஏழு வண்ண வானவில்லாய் என்னுள்....!
ஒரு ஆணுக்கு தன் மனைவி ராணியாக இல்லாமல் இருக்கலாம்.....! ஆனால்..!!! ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவன் ராஜா தான்.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top