கவிதை XIII
பாசமே இல்லாதவங்க கிட்ட பாசம் காட்டினால் பழகிய பாவத்திற்கு
வேஷம் வேணும்னா போடுவாங்களே தவிர
பாசம் கிடைக்காது.....!
கொளுசு அணிவதற்கு கூட மனமில்லை.என்னவனை தவிர என் அணிகலன்கள் கூட யாரையும் கவர்ந்து விடக் கூடாது என்று. 😃
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top