கவிதை XII

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்
மனித மனங்களில் இருள் சூழ்ந்து விட்டது.

செதுக்கி வைத்த சிலைக்குள் சிறை வைக்கப்பட்டான் சிற்பி ஆயுள் தண்டனை
போலும் அழுவதற்கு கண்ணீர் பஞ்சம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance