கவிதை III
உன் உள்ளங்கையில் கன்னங்கள் பதித்து!! உறங்கியபடியே கடந்திட வேண்டும் கோடி இரவுகள் 😍😘
எப்ப பிறப்பான் என்று காத்திருந்த தாய், ஏன் பிறந்தான் என்று வருந்தா வண்ணம் வாழ்தல் கோடிகளில் பொருள் ஈட்டுவதை காட்டிலும் பெரிது!!!
அறிமுகம் இல்லாதவர்களின் திறமை பாராட்ட வைக்கிறது அருகில் இருப்பவர்களின் திறமை பொறாமை படவைக்கிறது.
இது தான் மனித இனத்தின் இயல்பு.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top