கவிதை II


வார்த்தைகளை போலவே

ஆழ்மனதில் உருவாகும் எண்ணங்களும்

வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்பினால்

வாழ்வு சிறக்கும்...!


உன்னை மறந்துவிடுவேன் என்ற பயத்தினால் தானோ

உன் நினைவுகளையும் என் கூடவே விட்டுச் சென்றாய்....!⁠⁠⁠

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance