கவிதை I

Tap here to start writing

விலகி இருக்கும் போது கூட உறவுகள் பலமாக தான் இருக்கிறது,

நெருங்கியே இருக்கும் போது தான் பலவீனமாகிறது.


சந்தோஷங்களின் பின்னணியில் பல சகிப்புகளும் சங்கடங்களும் 

மறைந்து இருக்கின்றன.



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance