51 ஆத்தா

51 ஆத்தா

தன் கண்களை கசக்கி, இங்கும் அங்கும் தேடினார் நவ்ஷாத். ஆனால் அந்த ஜிப்பில் சஞ்சனா இருக்கவில்லை. ஒரு துண்டு சீட்டு மட்டும் தான் இருந்தது. சஞ்சனாவின் கைகளை இணைக்கப்பட்டு இருந்த ஒரு விலங்கில் அது பொருத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது அதை அவசரமாய் எடுத்து படித்தார்

எவ்வளவு தைரியம் இருந்தால் எனது பார்ட்னர சஞ்சனாவை நீங்கள் அரெஸ்ட் செய்வீர்கள் சின்னசாமி அவருக்கு சேவை செய்ய இருக்கும் வரை உங்களால் அவரை தொட முடியாது. புரிந்து கொள்ளுங்கள் நவ்ஷாத் முகமது அவர்களே...

இப்படிக்கு சின்னசாமி என்று அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்தது

அப்படி என்றால் சின்ன சாமிக்கு சஞ்சனா குடந்தை என்பது நிரூபணம் ஆகிறது அவனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் எவ்வளவு அழகாய் நடித்தால் அந்த சஞ்சனா ஆனால் அவனுக்கும் இவளுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது அவன் இருப்பது மதுரையில் இவள் இருப்பது இவர்கள் இடையில் என்ன சம்பந்தம் சின்னசாமி தூயவனின் எதிரி சஞ்சனாவோ தூயவனின் மச்சானின் சகோதரி அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு இடையில் எப்படி ஒத்து போனது இந்த வழக்கில் தெரியாத அம்சங்கள் நிறைய இருக்கும் போலிருக்கிறது என்று எண்ணினார் நவ்ஷத்.

கண்ட்ரோல் அறைக்கு போன் செய்து அனைத்து செக் போஸ்ட்களையும் உஷாராக்க கவனிக்க சொன்னார் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் அவ்வளவு வண்டிகளையும் பரிசோதிக்க சொல்லி ஆணையிட்டார் ஆனால் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை சின்னசாமி ஏற்கனவே சென்னை விட்டு வெளியேறி விட்டான் என்பது

அதன் பிறகு ஆணையருக்கு போன் செய்து விஷயத்தை அவரிடம் கூறினார். நவ்ஷாத் அவர் அசட்டையாக இருந்ததற்காக அவரை கடிந்து கொண்டார் அவனையர்

இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல ஜேசிபி நவ்ஷாத் எப்படி நீங்க இவ்வளவு கேரளா இருக்கீங்க சின்னசாமி எவ்வளவு ஆபத்தானவன் என்று உங்களுக்கு தெரியாதா அவனை பொறுத்தவரை நீங்க அவன் விஷயத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கணும் அவன் தூயவனே கொல்ல முயற்சி பண்ணி இருக்கான் நீங்க தூயவன் வீட்ல அரெஸ்ட் பண்ண அந்த பெண்ணும் ரொம்ப ஆபத்தானவளா இருக்கணும் ஆனா அவளையும் நீங்க தப்பிக்க விட்டுட்டீங்க இப்ப தூயவனுக்கு நம்ம என்ன பதில் சொல்றது மறுபடியும் தூயவனையும் அவருடைய வைப்பையும் சின்னசாமி அட்டாக் பண்ண நினைச்சா அட்ட வந்தா என்ன செய்யவும்

சார் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் நிச்சயம் அவங்களை பிடித்து விடுவேன் எப்படி பிடிப்பீங்க எங்கிருந்து பிடிப்பீர்கள் அவன் சென்னையில் இருக்கும் போது நம்மால் ஒன்றும் செய்ய முடியலையே இப்போ அவன் அந்த பொண்ணை எங்க கூட்டிகிட்டு போனான்னே தெரியல என்று அனுப்புடன் கூறினார் ஆணையர்

நவ்ஷாத் அமைதியானார் ஒருவேளை சின்னசாமி மதுரைக்கு திரும்பிச் சென்று இருந்தால் அவனை பிடிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது அவருக்கு தெரியும் அவர்தான் அவனைப் பற்றி நேரடியாகவே விசாரித்து தெரிந்து கொண்டாரே அவனது வளம் என்னவென்பது அவருக்கு நன்றாய் தெரியும் அவனை எப்படி மீண்டும் சென்னைக்கு வருவிப்பது என்பது அவருக்கும் புரியவில்லை

இதற்கிடையில் தூயவன் இல்லம்

தனது மற்றும் சந்தோஷம் உடமைகளை பேக் செய்து கொண்டு இருந்தாள் வெண்மதி அவளுக்கு உதவி கொண்டு இருந்தான் சந்தோஷ்

சந்தோஷ் நான் சொல்றதை கேளுங்க உங்களுக்கு போன் பண்ணி சஞ்சனாவை பற்றி சொல்லுங்க

நீ அவளைப் பற்றி என்ன நினைச்சுகிட்டு இருக்க இந்த நேரம் அவளை அதை செய்திருப்பார் அவர் சில பேரை லஞ்சம் கொடுத்து தன்னுடைய பக்கம் இழுத்து இருந்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்

என்னவா வேணாலும் இருக்கட்டும் ஆனா அதை சொல்ல வேண்டியது நம்ம கடமை சரி நான் சொல்றேன் நீ அதை செய்ய வேண்டாம் என்றான் சந்தோஷ் சரி என்று தலையசைத்தால் வெண்மதி

.......

பவித்ரா ஏதோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருப்பது கவனித்த குயவன் அவன் அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான்

நீ உங்க பொன்னம்மா கண்ணம்மா பற்றி எல்லாம் எதுவும் யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்றான்

நிச்சயமா இல்ல அப்படியே நினைச்சாலும் சத்தியமா அதைப்பற்றி உங்க கிட்ட சொல்ல மாட்டேன் என்று அவள் கூற வாய்விட்டு சிரித்தான் தூயவன்

ஜோக்ஸ் அப்பார்ட் என்ன யோசித்து கொண்டு இருக்கிறாய்

நான் சந்தோஷ அண்ணனை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறேன்

ஏன்

அவர் நாளைக்கு பிரான்சுக்கு போறாரு ஆனா இன்னைக்கு அவங்க தங்கச்சி அரெஸ்ட் பண்ணி இருக்காங்க அவருக்கு வருத்தமா இருக்கும் இல்லையா

நிச்சயமா வருத்தமா தான் இருக்கும் அதுக்காக நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது அது இங்க நடந்தது எல்லாத்துக்கும் ஒரே ஒரு காரணம் சஞ்சனா மட்டும்தான்

இந்த கவலையோட சந்தோஷம் அண்ணா எப்படி பிரான்ஸ்க்கு போவாரு

பொய்தான் ஆகணும் நான் இதுக்கு முன்னாடியே இதைப்பற்றி அவர் கிட்ட பேசிட்டேன் அவர் எடுத்த முடிவுல தீர்க்கமா இருந்தாரு அதுக்கு அப்புறம் தான் அவர் பிரான்சுக்கு அனுப்பும் முடிவுக்கு நான் வந்தேன் உண்மையை சொல்லப்போனா சந்தோஷ் வால்யூம் பெயரா வந்து நான் போறேன்னு சொன்னாரு அதனாலதான் நான் அவரை அனுப்ப முடிவு பண்ணேன்

ஒருவேளை அவர் பிரான்ஸ்க்கு போக விரும்பாம அவங்க அப்பா கூட இருக்கணும்னு நினைச்சா நீங்க என்ன செய்வீங்க இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணிடுவீங்களா

நிச்சயமா மாட்டேன் வேற ஏதாவது ஏற்பாடு செய்யணும் ஒரு வேலை அவருக்கு பதில் பாறையை அனுப்பலாம்

ஆனா நீங்க சந்தோஷ அண்ணனோட பேரை ஏற்கனவே அனுப்பிவிட்டதா சொன்னீங்களே

ஆமாம் நம்மகிட்ட சரியான காரணம் இருந்தா அவங்க அதை ஏத்துக்குவாங்க

ஓஹோ

சந்தோஷ் பிரான்சுக்கு போக மாட்டார் என்று நீ ஏன் நினைக்கிற

அதுக்கான வாய்ப்பு இருக்கு ஏன அரெஸ்ட் ஆனது அவருடைய தங்கச்சி ஆச்சே அதனால தான் அப்படி யோசிக்கிறேன்

ஒருவேளை அவருக்கு போக விருப்பம் இல்லாமல் இருந்தால் இந்த நேரம் அவர் என்கிட்ட அதை பத்தி சொல்லி இருப்பார்

அப்போது தூயவனின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது அது நவ்ஷத் இடமிருந்து வந்தது அந்த அழைப்பை உடனே ஏற்றான் தூயவன்

ஹலோ சார் தூயவன் சஞ்சனா எங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டாங்க என்னது எஸ்கேப் ஆயிட்டாளா ஆனா அவ கைல தான் நீங்க விலங்கு போட்டு இருந்தீங்களே சின்னசாமி வந்து அவளை காப்பாத்திட்டான் என்ன சொல்றீங்க சின்ன சாமியா ஆமாம் அவன் எங்க ஜீப்புக்கு முன்னாடி தைரியமாக வந்து நின்னதை நானே என் கண்ணால பார்த்தேன் அப்படி இருக்கும்போது எதுக்காக நீங்க அவனை போக விட்டீங்க நீங்க அவனை அரெஸ்ட் பண்ணி இருக்கணும் தானே அதை செய்வதற்கு முன்னாடி நான் சுயநினைவு இழந்துட்டேன் என்ன சொல்றீங்க சார்

நான் எதுவும் செய்யறதுக்கு முன்னாடி மயக்கமாயிட்டேன் அது எப்படி எல்லாரும் ஒரே நேரத்தில் மயக்கம் ஆக முடியும்

எங்க சீப்புக்குள்ள ஏதோ ஒரு புகை மாதிரி பரவெச்சு அதுக்கப்புறம் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியல நாங்க சுயநினைவுக்கு திரும்பின போ ஜிபி ல சஞ்சனா இல்ல அதுல ஒரு சீட் மட்டும் தான் இருந்தது என்ன சீட்டு

அதில் இருந்ததைப் பற்றி தூயவனிடம் கூறினார் நவ்ஷாத் அதை கேட்ட தூயவன் அதிர்ச்சிக்கு உள்ளானான் அப்படி என்றால் உண்மையிலேயே அவர்கள் இருவரும் கூட்டாளிகள் தானா அவ்வளவு மோசமானவளா சஞ்சனா

நம்ம நெனச்சதை விட அந்த பொண்ணு ரொம்ப ஆபத்தானவளா இருப்பா போல இருக்கு சின்னசாமி இன்னும் சென்னையில் தான் இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை அவன் நிச்சயம் மதுரைக்கு திரும்பி போய் இருக்கணும் இப்போ எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல என்றார் நௌஷர்ட்

நான் என்ன செய்யணும் சார்

அவங்களோட பிளான் என்னென்ன எனக்கு தெரியல அவங்க நிச்சயம் சென்னைக்கு உங்களை தாக்க வருவாங்கன்னு எனக்கு தோணுது எல்லா செக் போஸ்ட்லையும் செக்யூரிட்டியை டைப் பண்ணியாச்சு அவங்க எங்க இருக்காங்கன்னு சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவோம் அதுவரைக்கும்...

அவர் மேலே எதுவும் கூறுவதற்கு முன் நான் ஜாக்கிரதையாக இருப்பேன் சார் என்றான் தூயவன்

அழைப்பை துண்டித்து விட்டு விஷயத்தை கூற சந்தோஷம் அறைக்கு சென்றான். அவனை பின்தொடர்ந்தால் பவித்ரா. அவர்கள் தங்கள் துணிமணிகளை ஹேக் செய்து கொண்டிருந்தார்கள் அவர்களிடம் அனுமதி பெறாமல் அவர்கள் அறைக்குள் நுழைந்தான் தூயவன்

சந்தோஷ் நவ்ஷத் கால் பண்ணாரு

அஞ்சனாவை எப்போ அவங்க கோர்ட்டில் ஒப்படைக்க போறாங்களாம்

இல்ல அதுக்கு அவசியமே இல்லாம போயிடுச்சு சஞ்சனா அவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டா...

எஸ்கேப் ஆயிட்டாளா

சின்னசாமி தான் அவளை அவங்க கிட்ட இருந்து காப்பாற்றி இருக்கான்

சின்ன சாமியா

நவ்ஷத் கூறிய விஷயங்களை அவனிடம் கூறினான் தூயவன் அவனுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது அவனது தங்கை அவனது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவிற்கு மோசமானவள் இருக்கிறாள்

நம்ம அவளை கண்டுபிடிக்கிறதுக்கு வழி தேடணும் என்றான் தூயவன்

தேவை இல்லை அவர் அவங்க கூடவே இருக்கட்டும் நம்ம அவங்களை தேட வேண்டிய அவசியமில்லை. கேங்ஸ்டர் மாதிரி இருக்கிற ஒரு பொண்ணுக்கு நம்மளோட ஹெல்ப் தேவையா என்ன என்றான் வெறுப்புடன்

டென்ஷன் ஆகாதீங்க

எப்படி டென்ஷன் ஆகாம இருக்க முடியும் இந்த பொண்ணு என் தலையை குனிய வச்சுட்டா அவளைப் பற்றி தயவு செய்து என் முன்னாடி பேசாதீங்க அவ என்ன செய்கிறார் எங்க போற எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை நான் கவலைப்பட போவதில்லை என்றான் தனது சூட்கேஸை மூடியபடி

தூயவன் பெண்மதியை பார்க்க அவள் தன் கண்களை இமைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகை செய்தால் அமைதியாய் அந்த இடம் விட்டு அகன்றான் தூயவன்

மதுரை

கண்களை கசக்கியபடி திறந்தால் சஞ்சனா அவள் தான் இருப்பது ஓர் மந்தமான வெளிச்சம் உள்ள அறையில் என்பதை தெரிந்து கொண்டால் அது ஒரு பழைய வீடு இப்படிப்பட்ட வீடு அவள் இதற்கு முன் பார்த்ததில்லை அவள் தான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த நவநாகரிக மங்கை ஆயிற்றே அவள் தரையை விட்டு எழும் முயன்ற போது அவளால் அது முடியவில்லை அவளது காலில் ஒரு சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது அந்த சங்கிலி இழுத்த போது அது அதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை

யாராவது இருக்கீங்களா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என்று கர்த்தர் துவங்கினால்

அந்த அறையின் அருகில் யாரும் இருப்பது போல் தோன்றவில்லை ஆனாலும் அவள் கத்துவதை நிறுத்தவில்லை

இங்க யார் இருக்கீங்க எதுக்காக என்னை கட்டி வச்சிருக்கீங்க

அப்பொழுது அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது அந்த அறைக்குள் ஒருவன் நுழைந்தான்

ஏய் யாரு நீ எதுக்காக என்னை இங்க கொண்டு வந்தீங்க எதுக்காக என்ன மிருகம் மாதிரி கட்டி வச்சிருக்கீங்க

சே சே அப்படி எல்லாம் பேசாதீங்க ஆத்தா

என்னது ஆத்தாவா என்ன சொல்ற நீ

பின்ன என்ன நீங்க என் அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க எனக்கு ஆத்தா தானே என்றான் நக்கலாய் சின்னசாமி

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top