முகவுரை
இக்கதையை இன்னும் விழிப்படையாத மூடநம்பிக்கை நபர்களுக்கும், அதை பரப்புவோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இக்கதையை நம் நாட்டில் இன்னும் பரவிக்கிடக்கும் மூடநம்பிக்கை பழக்கங்களையம், ஏன் என்று தெரியாமல் நாமே பின்பற்றும் சில வழக்கங்களையும் மையமாகக்கொண்டு, மேலும் நான் சேகரித்த சில கோட்பாடுகளை அதனுள் புகுத்தி எழுத முயன்றுள்ளேன்.
நார்த்திகவாதியான ஒருவன் முன் கடவுள் தோன்றி அவனுடன் சில நாட்கள் உலவி இன்றைய உலகில் நடக்கும் பல மூட நம்பிக்கைகளை பற்றி விளக்கம் அளிக்கும் விதமாக இக்கதையை அமைத்துள்ளேன்.
"கண்ணைக் கட்டிக்கொள்ளதே..... கண்டதையெல்லாம் நம்பாதே..... காக்கை குயிலாய் ஆகாதே தோழா....."
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top