வரம்


உங்கள் அன்பைப் புரிந்து கொள்ளாத ஒருவரால் உங்கள் அன்பான பண்பான குணங்கள் மாற வேண்டாமே...

அவர் உலகில் ஒருவர் தான்.. 

அவரே உலகமில்லை ......!  

உண்மையான நட்பு, அன்பு பகிர்வை இணையத்தில் எதிர்பார்ப்பதை போல் இதையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை..... !

எல்லா பிரச்சனைக்கும் முக்கிய காரணம் கேட்க கூடாத கேள்வியை கேட்பதும்..அதற்கு சொல்ல கூடாத பதிலை சொல்வதும் தான்....!

காற்றில் அலையெனப் பரவும் கடவுளின் முத்தம் காதல்....!

   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #humor