Part 8


நிலா அழகுஎன்ற ஆணவம்அறுத்து எறிந்த நாள்இரவு அமைதி என்றஇருமாப்பு அகன்ற நாள்தன் சக்தியை மிஞ்சியதுஎன பிரம்மன் அஞ்சிய நாள்அவள் பிறந்தாள்....!

உனக்கான எனது சகிப்புத்தன்மையானது நான் உனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதைப் பொறுத்தே அமையும்....!

யார்மீதும் அதீத அன்பு வைக்காதே ., உங்களின் அன்பிற்க்கு மதிப்பு கிடைக்காத பட்சத்தில் அது உங்களைக் கொல்லக்கூடும்....!

துயிலென ரயில் தாலாட்ட என் மனமோ என்னவளின் நினைவுகளாலான பொன்னூஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறது..... என் மதி முகத்தாள் உன் தாய்மடிதேடும் பாலகன் நான்..!

உன்னையும் உன் அன்பையும் எந்த ஒரு நிலையிலும் யாருக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன்....!

  

    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance