Part 4


வார்த்தையின்வலிமையை நிர்ணயிப்பது சூழ்நிலையே...!!!!

முகம் சுழிக்கும் வார்த்தைகளும்முள்ளாய் குத்திடும் 

கோபங்களும்முரண்பட்டுப் போய் நிற்கும் போதுமௌனம் ஒரு அழகிய மொழி தான் ...!!    


நீதான் அழகிஎன்று கர்வம்கொள்ளாதே!உன்னை ஜெயிக்கபிறப்பாள் நம் மகள்....!!

சேர்ந்து வாழ முடியாவிட்டாலும்ஆயுள் முழுவதும் நினைத்து வாழும்ஒரு உறவு எல்லார் வாழ்விலும் இருக்கலாம்...!!    

உன்னை விட்டால்வேறு யாரும்எனக்கு இல்லை என்று மட்டும்நினைத்து விடாதே... உன் ஞாபங்கள்இருக்கின்றனஅது போதும் எனக்கு....!  


Sometimes I keep my feelings to myself because its hard to find someone who understands. 

புரிந்து கொள்ள கொஞ்சம்பிரிந்திருக்க வேண்டும்...! 


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance