Part 30


ஒருமுறை பார்த்ததால் விழிகள்தொலைந்தனமறு முறை பார்த்ததால்என் இதயமே தொலைந்தது....!

சண்டை போட்டு திட்டுவதற்கு அன்பு வேண்டும் என்பதை விட உரிமை வேண்டும்..உரிமை உள்ளவர்களிடம் தான் அதிக அன்பும் அளவு கடந்த கோபமும் வெளிபடுகிறது...!

நிராகரிப்பினால் வரும் வலி என்னவென்று உன் மனதிற்க்கு பிடித்தமானவர்கள் உன்னை நிராகரிக்கும் போது மட்டுமே உனர்வாய்...!


கடந்தகாலம் ஒரு போதும் தவறாகாது. . .அதனிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வரை....!

நீ (நிலவே) வாழ ஒவ்வொரு இரவிலும் நான் சாகிறேன். . .!

என்னை போல நான் மட்டுமே. . .!



விழகி போகிறாய் உடலால் மட்டும் நினைவுகள் மட்டும் என்னை சுற்றியே ...!  

தனிமை என்னும் நிஜத்தை மறந்து கனவில் மூழ்கினேன் அவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஏக்கத்தால்.....!

அவளை நினைத்தே இதயம் அழுகின்றது கண்ணீர் விட்டு ஏங்க வைத்த அவளை மீண்டும் பார்ப்பதற்காக..!

எதற்கும் தயார் என்ற கோபத்துடன் சென்றேன் இருந்தும் ஏமாந்து போனேன் அவளின் ஒரவிழி பார்வையின் முன் ஊமையாக....!

அனைத்து அனாதையாக உயிர் உடலைவிட்டு விலகியதால்...!


எனக்கு அழ தெரியும் அவனுக்கு அழ வைக்கத் தெரியும்... ஓஹோ வேறென்ன தெரியும் அவனுக்கு?? நான் அழ தொடங்கிய அடுத்த நிமிடம் என்னை அணைக்க தெரியும்...!

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance