Part 3


"I'm not cheated you, your are also not cheated me Our Love is Unlucky" 


நாம் மற்றவர்கள் மீது உண்மையாக அன்பைசெலுத்தும் போது கண்டிப்பா 

அன்பு பல மடங்கு நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...!!  


சிரிப்பு மட்டும்தான் என்னை மிருகத்திடமிருந்து வேறுபடுத்தியது, இப்போது 

அதையும் மறந்துவிட்டேன்...!!


கனவுகள் எல்லாம் நினைவுகளை கொண்டிருக்கும் அந்த நினைவுகள் தான் 

ஒரு சில கனவுகளை கொண்டிருக்கும்....!!


வலிக்கவில்லை என்பது போல் நடித்தாலும்...உன்னோடு பேசிய நாட்களை 

நினைக்கயில் ஏனோ என்னையறியாமலே துளிர்க்கிறது என் இமை 

இரண்டிலும்...!!


ஒட்டுமொத்த பிரியத்தையும் சேர்த்து வைத்து அவன் வருகைக்காக 

காத்திருக்கிறேன்தீராக் காதலுடன் நான்....!!


எதுவும் வேண்டாம்இப்போதைக்கு போதுமானதாய்இருக்கிறது..உன் 

பிரியங்கள்....!!  


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance