Part 26
நல்ல பண்புகள் சிறு சிறு தியாகங்களின்மூலம் உயிர்த்தெழுகிறது...!
யாருக்காகவும் உன் சுயத்தை இலக்காதே...அதன் பின் உன் சுய மரியாதையும் பின் தொடர நேரிடும்....!
தொலைந்து விடாத முகம்..தொலைத்து விடும் பார்வை..யாரோ....!
அன்பு காலத்தையும் இடத்தையும் நகர்த்தும்...!
அவள் நினைவுகளின் தாக்கங்கள் மாறாத ஏக்கங்களை மறக்க முடியாமல் ஏற்படுத்துகின்றன என் நெஞ்சித்தில்....!
தப்பே செய்திருந்தாலும் நம்மை விட்டுக் கொடுக்காதஉறவே எப்போதும் உடன் இருக்கும் உண்மையான நேசத்தோடு!
முகம் புதைத்து அழும் கணத்தில், காரணம் கேட்காமலே தலைவருடும் உன் ப்ரியம்... வேறென்ன வேண்டும்....!
வலிமையானவர்களால் மட்டுமே தங்கள் பலவீனமான சந்தர்ப்பங்களையும் தயக்கமின்றி ஒத்துக் கொள்ள முடிகிறது.....!
புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் விலகிச் சென்றுவிடுங்கள்....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top