Part 23


சில உறவுகள் தண்டவாளம்போல்சேரவே முடியாதா என்று ஏங்குவதைவிடபிரியாமல் பக்கத்தில் இருக்க வாய்ப்பு கிடைத்ததே என்றுசந்தோசபட்டு கொள்ளவேண்டும்....!

எதிரி எவனாக இருந்தாலென்னஉன் நண்பனை சரியாக தேர்ந்தெடுத்துகொள் உனக்கு ஒருபோதும்தோல்வியில்லை..!!!!!! 

புதிதாய் பிறந்திருக்கிறேன் உன்னால்மரணிக்க செய்துவிடாதேமறுபடியும்உன் மௌனத்தால்...!

விழிக்கிறேன்உன் விழிகளின் விசாரணைக்குபதிலளிக்க இயலாமல்...!

எதை மறக்க நினைக்கிறாயோ அதை விட்டு தள்ளி நில்லுங்கள் கண்ணாடிமுன் நின்று பிம்பத்தை அழிக்க நினைத்தால் அழிக்க முடியாது விலகி நின்றால் தானாகஅழியும்..!

காதலனுக்கு உலகமே தெரிவதில்லயாம் காரணம் காதலி கண்ணுக்குள்ளே இருப்பதால்...!

நேரங்கள் எல்லாம் தேடி செல்கிறேன் அவளிடம் பேச கிடைக்காத பார்க்க கிடைக்காத நேரத்தை உறங்க கூட நேரம் இல்லாமல்....!

உனக்கு அழகு தான்அந்த உடைகள் தான் உன்னோடு சேர்ந்து அழகாகி கொள்கிறது..!

எதையும் சரியாக செய்வதில்லை நான் என்று குறைபட்டுக்கொள்கிறாய் சரி வா முதலில் இருந்து காதலிப்போம்...!

தூங்காமல் .....உன்னை நினைத்து நான்என்னைநினைத்து இரவு...!

என் கனவுகளை அவளிடம் பூட்டிவைக்கிறேன்பொக்கிஷங்கள் சில சமயங்களில் திருடுபோகக்கூடும்...!


புயலுக்குள் தான் தென்றலும் பூங்காற்றும்அடங்கி கிடக்கிறது இன்னலில் தான் இன்பமும் ஆனந்தமும் இலட்சிய வாழ்வும் முடங்கி கிடக்கிறது...!

        

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance