Part 22
வலிகளை மறந்து சிரிக்கின்றேன் மீண்டும் மீண்டும் வலிகளையே தந்துசிரித்துவிட்டு போகின்றது என் காலம்...!
ஊஞ்சலைத்தென்றல் ஆட்டுவதைப் பார்த்துள்ளேன்ஐயோஇதென்ன அதிசயம்?இங்குதென்றலேஊஞ்சல ஆடுகிறது...!
வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் ஒரே மாதிரி கையாளத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் எப்போதும் நிறைந்திருக்கும்.
என்னவள் விரல்கைப் பட்ட காபி கூடசர்க்கரையில்லாமல்இனிக்கிறதே...!
சித்திரை முதல் நாள்லேசித்ரா பௌர்ணமியைகண்டேன்அவள் இரு விழிகளில்....!
வாழ்க்கையில் நம்மை நேசித்து குறைகளோடு அனுசரிக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் எல்லோரும் வரங்களே! அன்பே சர்வம்..!
என் பொறுமைய சோதிக்காதீங்ன்னு மனைவி சொன்னா அவ சொன்னத எதையுமே கணவன் செய்யலன்னு அர்த்தம்..!!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top