Part 16


எப்போதும் நீயாகவே இருக்க வேண்டும் எனக்கு...!  

உன் கரம் பிடிக்க ஆசை உன் தாேள் சாய்ந்து பேசஆசை உன் மடியில் உறங்க ஆசை என்னை விட யாரும் உன்னைஅதிகம் நேசிக்க கூடாது என்ற பேராசை..!

எதற்காகவும் நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள் எந்த விதமான கவலையில் இருந்தும் நட்பு மட்டுமே உன்னை மீட்டெடுக்கும் வலிமை கொண்டது...!

விரும்பியது எளிதில் கிடைக்காமல் இருப்பதே,அதன் அருமை தெரியாமல் போய் விட கூடாது என்பதால்தான் இருக்கும்....!

அளவில்லா சண்டை போட்டாலும்,பிரிந்து போகாமல் கூடவே இருக்கும் உறவுகள் எப்போதும் வரமே....!


      

எந்த ஒரு பிரிவிலும் இருவரும் சந்தோஷமாக பிரிவதில்லை,நிச்சயம் ஒருவராவது கண்ணீருடனே பிரிவர்....!

விரும்பியவர்களிடம் கூட வீம்பாக நடந்து கொள்ளாதீர்கள்,அதை விட பெரிய கேவலம் வேறு ஒன்றுமில்லை.....!

நம் அனைவரின் கர்வமும் தனக்கு மிஞ்சித்தான் நமது நெருங்கியவர்களின் பாசமும் நேசமும் பிறருக்கு கிடைக்கிறது என்பதில் உள்ளது...!! 

ஓர் உறவின் அருமை இன்னொரு உறவின் நிராகரிப்பில் தான் புரிகிறது...!!!  

யாருக்கும் அகப்படாதவளாய் இருந்தவள் இன்றோ உன் இரு கைகளுக்குள் சிறைபடுகிறேன்....!

நீ பேசா நொடிகளை கடந்து செல்ல முயல்கிறேன் ஆனால் ஏனோ இது நடந்தல்லவா செல்கிறது...!


 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance