Part 13


காய்ந்து பறக்காமல் இதயத்திலேயே மக்கி உரமாகிறது என் கவிதைகளுக்கு அவள் நினைவு........!

இறந்த கால நினைவுகளும், எதிர்கால கனவுகளும் நிகழ்காலத்தின் நிஜத்தை அழிக்காத வகையில் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்...!

புறக்கணிக்கப்படும் அன்பு வன்முறையாக மாறக் கூடும் அல்லது வாடி போகக் கூடும் இரண்டில் ஒன்று நிச்சயம்...!

மரணம் என்னும் விடுதலை பெறும் வரை வாழ்க்கையோடு போராட வேண்டும் என்பதே மனிதனுக்கு கடவுள் இட்ட கட்டளை..!

என் எல்லா தவறுகளுக்கும்,அளவில்லா காதலை மட்டுமே தண்டனையாய் தருபவள்,என்னவள்!! 

ஒவ்வொரு கலந்துரையாடலிலும் யாரோ ஒருவர் விட்டுச் சென்ற கலங்கம் பேசப்படுகிறது....!

காதல், நட்பு இரண்டுமே உண்மையான அன்பு மற்றும் அக்கறையால் மட்டுமே உயிர்பெற்று இருக்கும்....!


நாளை உயிரோடு எழுந்தியிருக்க முடியுமா என்பதே உத்திரவாதம் இல்லாத போது நினைத்தது என்றாவது ஒருநாள் நிறைவேறும் என நினைப்பது முட்டாள்தனம்...!

  


 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance