வர்ணத்தின் மைந்தனே
A Tribute to artist Ilayaraja
அழகு மிஞ்சும் மலை கிராம வாசல்
சிரிப்பு பொங்கும் சேலை குயில்கள்
வண்ண வண்ணமாய் பல கோலங்கள்
பூத்துக் குலுங்கும் பல வரைபடங்கள்
மாநிறமும் அழகுதானே
உன் கை பட்ட போதிலே
வழி வரும் மரபும், கண் விழி அழகும்
சேர்ந்து ஆடும் சிற்பமே
சித்திரமும் பேசுதடா நீ பிரிந்து போகையிலே
வர்ணம் தீட்டிய கைகளோ
வர்ணமிலந்து கிடக்குதே
அசைவில்லா ஓவியமாய் நீ இருக்கையில்
தீட்டிய வர்ணமும் வரைந்த ஓவியமும்
கண்ணீர் சிந்தியதே!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top