ஜன்னல் ஓர தேவதை
ஜன்னல் ஓரம்,
சில்லென வீசும் தென்றல்,
மெல்ல அசைந்தாடும் கூந்தல்,
கொஞ்சி அவள் இமை தீண்டிட,
சட்டென சரிந்தேன் நான்.
மதிமயக்கும் அவள் புன்னகை,
கொஞ்சும் மழழை மொழி,
இசையாய் ஏன் செவி குளிர,
என்னை நான் துலைத்தேன் உன்னிடம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top