2 # தோழி நீயடி


வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்.

உன் மொக்கையால் நம்மை சிரிக்க வைக்கும் நீயோ,

பல நேரங்களில் மொக்கையாவது ஏனோ?

உன் வளவள பேச்சால் பலரை மயக்கும் மாயமேனோ?

உன் காயங்கள் கவிதையானது,

உன் பயணங்கள் கதையானது.

உன்னால் நான் சிரித்த நொடிகள் பல,

தனிமையும் சிறிப்பும் பைத்தியமல்ல,

நண்பர்கள் நடத்தும் கூத்து என்றறிய வைத்தாய்.

துவண்ட பொழுதில் சிரிக்க வைத்த உனக்கு நன்றிகள் பல.

என்றும் உன் எழுதுக்கள், உன் புன்னகையைப் போல்,

பலரை கவர வாழ்த்துக்களும், நன்றிகளும் பல. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top