13 #
எனக்குள் ஏனோ ஓர் உணர்வு
என்னவென்று அறியாமல் திகைத்தேன்
பக்கங்களில் வரிகளாய் உதிர்த்தேன்
இன்றோ அன்றோ அல்ல - என்றும்
அன்று அறிந்தேன்
இதுதான் காதலென்று!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top
எனக்குள் ஏனோ ஓர் உணர்வு
என்னவென்று அறியாமல் திகைத்தேன்
பக்கங்களில் வரிகளாய் உதிர்த்தேன்
இன்றோ அன்றோ அல்ல - என்றும்
அன்று அறிந்தேன்
இதுதான் காதலென்று!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top