பாகம் 5
பாலாவும் ஒரு நிமிடம் ஆடி தான் போனான்.. அவளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தான்..
சுஜியும் தன்னை சுதாரித்துக் கொண்டாள்..
எதர்க்கும் ஒரு தடவை உறுதி செய்து கொள்ளலாம் என " நீங்க தான் பாலாவா.."
ம்ம்்
.
.
.
.
.
நீங்க இவ்ளோ மோசமா நடந்திப்பிங்கன்னு கனவுல கூட நா நினைக்கல..
சாரி அம்மு நா உன்ன தப்பாலாம் நினைக்கல..ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க..
இனி உங்க கிட்ட பேசி யுுஸ் இல்ல மாமா.. நா உங்க அம்மா கிட்டவே பேசிக்கிறேன்..😡பாய்
சுஜியைப் பார்த்தவுடன் பாலாவின் டென்சன் ஓவராக எகிர..அந்த சமயம் ரோகித் வந்து மாட்டிக் கொள்ள.. அவன் பாடு திண்டாட்டம் தான்..😪😥😁
டேய் சத்தியமா முடியலடா.. இதோட ஸ்டாப் பண்ணிக்க.. என் காது பாவம்டா..உன்ன பார்த்தாலே பயப்படுது..😨😰
சாரி மச்சி.. எதோ டென்சன்ல..😁😁
போதும் போதும் ... என்னை கூல் பண்ண ட்ரீட் வை..😋😊
சரி வந்துதொல.. என ஹாஸ்பிடல் கேண்டினுக்கு அழைத்துச் சென்றான்..
ஏன்டா ட்ரிட் கேட்டது ஒரு குத்தமா.. நா என்ன பேசன்டாடா பன்னு வாங்கித்தர..😥😥😠
வேணும்னா பிஸ்கேட் வாங்கிக்கோடா..😇
ச்சி போடா.. டேய் அங்க பாருடா.. என் ஆள் கீதா வராடா.. இவகிட்ட எப்டியாவது இன்னைக்கு லவ் சொல்லியே ஆனும் .. எனக்கு ஹெலப் பண்ணுடா..😍😍😍
போடா உங்கோட சேந்தா என் பேர் தான் கெட்டுப் போகும்..
உன்ட கேட்டன் பாரு என்ன சொல்லனும்.. இப்ப அய்யாவோட பர்ஃபாமன்ஸ பாரு..
கீதா பக்கத்து டேபிளில் உட்கார்ந்தாள்..அவளுடன் மகதியும் வந்தாள்..
என்னடி வொர்க்கிங் டைம்ல தொல்லை பன்ற..😡
ஏன்டி வேலை கிடைச்சிருச்சுனு ஸ்வீட் கொடுக்க வந்தா இப்டி மொறைக்கற..😥😥
வேல கிடைச்சதுக்கு ஹேப்பி..அதுவும் நீயெல்லாம் ஸ்வீட் வாங்குன பாரு..அதுக்கு டபுள் ஹேப்பி.. பேக்கரில சண்ட போடலியே..😊
போடி😑
சரி சரி கொடு.. அடியேய் என்னடி இது இதான் ஸ்வீட்டா..😫
ம்ம்்
உனக்கு மனசாட்சி இருக்கா. தூதுவளை, வல்லாரை, கருந்துளசி மிட்டாயா..இத வாடி வாங்கிட்டு வந்தா..கருமம் அதுக்கு நீ எப்பவும் வாங்கித் திங்கற 2 ரூபா பாப்பின்ஸே பரவால டீ..😡
ஓவரா பேசாதா.. இது ஹாஸ்பிடல்டி ..
குழந்தைங்களும் பேசன்டும் வந்து போற இடம்.. அவங்களுக்கு போய் எப்படி ஸ்வீட் தரது..
வல்லாரை ஞாபக சக்திக்கு..
தூதுவளை சளிக்கு..😑
போதும் போதும்.. கொடுத்திட்டல கெளம்பு..
( நல்ல வேலை இத மெடிக்கல்ல ப்ரியா கொடுத்தத கண்டுபிடிக்கல😇)
இதெல்லாம் பாலாவும் ரோகித்தும் கேட்டுட்டு இருந்தாங்க..
பாலா சத்தமா சிரிக்க ஆரம்பிச்சான்..
பாலா ப்ளீஸ்டா என் ஆள் பாக்குறாடா.. மானத்த வாங்காதடா..
கீதா ரோகித்த பார்த்த உடனே " ரோகித் இங்க வாங்களேன்.."
ரோகித் செம ஹேப்பியா..போனான்..
ஹாய் கேர்ள்ஸ் ..
ரோகித் ஸ்வீட் எடுத்துக்கோங்க..ப்ளீஸ்
😊😊😊
( அய்யோ இதயா )
கைல எடுத்துட்டு சாப்பிடாம இருந்தா எப்டி சாப்பிடுங்க ரோகித். கெஞ்சலா சொல்லறா..( மவனே மாட்னடா.. கீதானா சும்மாவா😁😁 )
மிட்டாய வாயில வெச்சவுடனே..நவரசமும் முகத்தில் தெரிந்தது..😨😰😵
( அடிப்பாவி ஆசயா கூப்பிட்டானு வந்தா இப்டி ஆப்பு வெச்சிட்டாலே..துப்பவும் முடியாதே..😧)
பாலா சிரிச்சிட்டே இருந்தான்..
மகதி டென்சன் ஆயிட்டாள்..😠
" ஹலோ மிஸ்டர்.. இங்க என்ன காமெடி ஸோவா நடக்குது"..மகதி
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top