friendly update

வணக்கம் குட்டிஸ்!

என்னுடைய இந்த "உன் விழிச்சிறையில்" கதையை அமேசான் கிண்டலில் மின் புத்தகமாக பதிவேற்றிய பிறகும் இத்துணை நாள் இங்க பதிவிட்டிருந்தேன். ஆனால் தற்பொழுது அங்கே பதிவேற்ற பட்டு இருப்பதால் இங்கிருந்து கட்டாயமாக நீக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த கதையை படிக்க விரும்புபவர்கள் அமேசானில், "உன் விழிச்சிறையில்" கதையின் பெயரையோ அல்லது "தர்ஷினிசிம்பா" என்ற என் பெயரையோ தேடி படித்து கொள்ளவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

புத்தகமாக வேண்டுமெனில் என் உள்ள பெட்டியிலோ அல்லது சகாப்தம் பதிப்பகத்திலோ பெற்று கொள்ளலாம்.

நன்றி

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top