99
மற்றவர்களால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறாய் என்றால் உன்னை தனிமைப்படுத்தி கொள்ள முயற்சிக்காதே வித்தியாசமாகவே வாழ பழகிக்கொள்.
அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே, உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top