93


பூக்களால் அடித்தால் இதயத்தில் வலித்திடுமா, மௌனத்தால் அடித்தாய் என்னை இதயத்தில் வலிகள் கொஞ்சம், தோற்றுதான்போனேன் நெஞ்சம்.

பூஞ்சோலையாய் எதிரே வந்து புதுப்புது கவிதை சொன்னாய். 

கானலாய் மறைந்திடாதே உயிரப்பறவையும் உறைந்தே போகும். 

ஓடிதான் வாயேன் முன்னே, நெஞ்சின் வலிகளை தீரேன் கண்ணே.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top