91
சில உறவுகளை வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்றிருந்த போதும் வலுக்கட்டாயமாக அவர்களுடன் விலக முடியா சந்திப்புக்களை ஏற்படுத்திச்செல்கிறது விதி.
சிலருக்கு தெரிவதில்லை அவர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு மட்டும்தான் புரியும் அவர்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top