88
உன் கண்களில் கண்ணீர் துளிகளை கண்ட பின் தான் தெரிந்து கொண்டேன் நிலவிலும் நீர் இருக்கும் என்று,
என்று முடியும் நான் தேடும் தேடல் நீ இன்றி நான் ஏன்டி, என் கண்ணின் துளிகள் வந்து என் விழிகளை மூடும். எங்கே என் காதலி.
நான் காகிதம் நீ கவிதை நான் இருக்கும் வரை உன்னை பத்திரமாய் வைத்திருப்பேன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top