86


குருதியை மட்டும் சுமந்த என் இதயம் இன்று கண்ணீரையும் சுமக்கிறது அவளின் நினைவாக.

நேரம் செலவிட இவர் தான் தகுதியானவர் என்று அருகில் போனால் விலகி போகும் போது தான் தெரிகிறது நமக்கு தான் தகுதியில்லை என்பது.

நினைவுகள் உருவம் ஒன்றானாலும் காலத்திற்க்கு எற்ப உருவம் மாறும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top