82

நம் அன்பின் ஆழத்தை அதிகரிக்க உன்னை பிரிய நினைக்கிறேன். இப்போது இருக்கும் ஆழத்தில் இருந்து எழுந்து வரமுடியாத நான்.

உணர்வு இருக்கிற உள்ளங்கள் அனைத்திலும் உறங்கவிடாமல் செய்கிற ஆற்றல் இதயத்தில் காதலாய் உறைந்து கிடக்கிறது.    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top