81

நானும் அவளும் பேசிக்கொண்டே நிலவை ரசித்த நாட்களை நானும் மறக்கவில்லை நிலவும் மறக்கவில்லை நான் மனதால் சாகிறேன் நிலவோ உருவத்தால் தேய்கிறான்.  

நீ என்னிடம் காட்டும் வெறுப்பு கூட, எனக்கு பிடித்தேயிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top