8


முகம் தெரியாத இடத்தில் முக்கியத்துவம் அவசியமில்லை
அன்பை எதிர் பார்த்தால் துன்பம் என்ற கண்ணீரை கொடுக்கும்
முகம் காட்டும் கண்ணாடி இல்லை இணையம்.

துளியும் காமம் இல்லா முத்தத்தினை என்னவள் கண்ணங்களுக்கு பரிசாய் அளித்திட வேண்டும்.

கண்ணில் சுமக்கின்றேன் உன் இழப்பு தரும் வலிகளை எல்லாம் கண்ணீராய்.

எவ்வளவு அழகாக இருந்தாலும், ஆறு அடி மண்ணிற்குள் இருக்கும் புழுக்களுக்கு தான் இறையாக வேண்டும் ஒருநாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top