77

பல போலியை மறக்க சில உண்மை போதுமானது ஆறுதல் தேடும் இதயத்திற்கு.  

எத்தனை பிறவி எடுத்தாலும் அதிலும், உன்னகாகவே துடிக்கிற இதயம் வேண்டும்.  

என் கடந்த காலமனக்குறிப்பை ஏதேச்சையாக புரட்டுகையில் கல்லூரி கால நினைவுகளோடு வந்து போகிறது நாம் இருவரும் சந்தித்துக்கொண்டபைக் ஸ்டாண்ட்...!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top