76

மலரின் அழகு வாடும் வரை பாசத்தின் அழகு இதயம் தாங்கும் வரை.  

இரவு முழுதும் உன் நினைவில் சிவந்து போன கண்களுடன் என் காதலைச் சொல்ல உன்னைச் சந்தித்த வேளையில் வெற்றி பெற்றது மௌனம்.

உன் நிழல் கூட உனக்கு நிரந்தரமல்ல இரவு பகல் மாறிட அதையும் நீ அறிவாய் அதுபோல தான் இங்கே எதுவும் நிரந்தரமல்ல மாற்றம் ஒன்றே நிலையானது.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top