75

ஒரு பெண்ணை நம்பவைக்க என்னை பற்றி அந்தபெண்ணிடம் கேள் என்று சொல்லாதே உன் சுயரூபம் தெரியும் போது அந்த பெண்ணையும் கேவலமாக நினைக்க தோன்றுகிறது.

என் கடைசி நாள் வரை உன் காதல் துணை வருமா உயிரை விட துணிந்து நின்றால் என் குறை தீர்ந்திடுமா நீயே விடை சொல்லம்மாஎன் கண்ணம்மா.  

காதலிப்பவர்கள் 99% பேர் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் வேறொருவருடன்.....!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top