70

இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சா அப்படி ஆய்டுது, சரி அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சா இப்படி ஆய்டுது வாழ்க்கை.

உன் இதழுக்கும்என் இதழுக்கும் நடுவேகாற்று மட்டும் இடைவெளி நிரப்பதடுமாறிய உன் இதழில் பதித்தேன் முதல் முத்தம்.  

புன்னகையை கட்டிவைக்க வெட்கமும் உண்டு சோகத்தை தீர்த்து வைக்க கண்ணீரும் உண்டு இரண்டும் வலிமை தான் பெண்களுக்கு. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top