7

என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய மைதானம் போல இங்கு விதி நன்றாக விளையாடுகிறது.

சுமையென தெரிந்தும் சுகமாக சுமந்தேன் . என் இதய கருவறையில் அவளது நினைவுகளை.

இரச்சலோடு வந்த மழை நீர் துளிகளுக்கு பதில் இருள் திரையை மட்டும் தந்து அப்பால் நகர்ந்தது.

அவள் என்ன அவ்வளவு அழகியா என்றால் நான் அறியேன் ஆனாலும் ஒன்று அறிவேன்; பெண்கள் புறம் பேசும் அளவுக்கு அவள் அழகி.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top