69

வார்த்தை ஏதும் பேசிட தோணல வாரேன் உன் பின்னால வேறு ஒரு வார்த்தைய தேடிட ஆகாத என்னால.

எல்லாவற்றையும் தெளிவாக செய்யுங்கள் ஆனால் தெளிவானதை செய்யாதீர்கள் நான் சொல்றது உங்களுக்கு தெளிவாய் புரியாது.  

நித்தமும் நினைவில் நீ நிழலாய் வேண்டும். உன் அகத்திலும் என் முகமே வேண்டும், உறக்கத்திலும் என் பெயரை உளர இனி நீ வேண்டும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top