66


மீனை போல நீந்தி கொண்டே இருக்கிறேன். நம் காதல் தொட்டிக்குள் கரையேற மாட்டேன் உயிர் உள்ள வரை.

உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா நீ சந்தோசமாக இருந்தால் அடிக்கடி சிரிப்பாய், நீ சந்தோசமாக இருப்பதை பார்த்தால் நான் சிரிப்பேன்.

மனசுக்கு பிடிச்சவங்கிட்டபேசும் போது நூறு தடவBye சொன்னாலும்Call Cut பண்ண மனசே வராது.  


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top